கீர்த்தி சுரேஷ் நோயாளி போல இருக்கிறார்! அவரை ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை : நடிகை ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாகவே பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,” நானும் கீர்த்தி சுரேசும், விமானத்தில் சென்றோம். அப்போது அங்குள்ளவர்கள் எல்லாரும் என்னுடன் வந்து பேசி, என்னுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
ஆனால், கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்து அடையாளம் தெரியாதவர் போல ஆகிவிட்டார். அவர் பார்ப்பதற்கு நோயாளி போல இருக்கிறார் என்றும், கீர்த்தியை ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
https://www.facebook.com/iamsrireddy/posts/2401475403432711