பாலிவுட்டில் இரு வேடங்களில் கீர்த்தி சுரேஷ்

Published by
Priya
  • நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
  • இந்நிலையில் இவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு பாலிவுட் படத்தில் நாயகியாக  நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  இளம்வயது தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மகாநதி” படம் தற்போது இவருக்கு பல விருதுகளை குவித்து வருகிறது.மேலும் இந்த படம் இவருக்கு மிக பெரிய பாராட்டையும் பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு பாலிவுட் படத்தில் நாயகியாக  நடிக்க இருக்கிறார்.இந்நிலையில்  1950களில் இந்திய கால்பந்து அணி சிறப்பாக விளையாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

அமித்சர்மா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  இளம்வயது தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார்.

 

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago