ஜீரோ படம் பாடல் ஒன்றுக்கு நடன கதாநாயகி கத்ரினா கைஃப் பயிற்சி பெற்ற வீடியோ…..!!!!
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், இந்த பிரபல நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு நடிகை கத்ரினா கைஃப் நடன பயிற்சி எடுத்துள்ளார்.
இவர் நடன பயிற்சி எடுத்த விடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.