கஸ்தூரி நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை பிரபல நடிகை பதிலடி

Published by
Priya

கஸ்தூரி நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை என நடிகை லதாபதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பலரின் விமர்சனத்திற்கு  ஆளாகி வருகிறார். இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எம்.ஜி ஆர் பல்லாண்டு வாழ்க படத்தில் நடிகை லதாவை தடவியது போல் தடவுறாங்க ” எனும் கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கு தற்போது நடிகை லதா தற்போது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.முதலில் லதா கஸ்தூரியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கஸ்தூரி  நடிச்ச மாதிரி நான் எந்த படத்திலும் ஆபாசமாக நடிக்கவில்லை.நான் தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு பெயரை தக்க வைத்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர் கஸ்தூரிக்கு கருத்து சொல்ல ஏதும் விஷயம் தேவைப்பட்டால் அவர் நடித்த படங்களையே உதாரணம் சொல்லாமே. ஒரு பெண் இன்னொரு பெண்ணை அவமானபடுத்துவது சரியா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு கஸ்தூரி பேசியதற்கு  எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தற்போது கடுமையாக தகளது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago