தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் என பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ரஜீத் ரவி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், RJ.விக்னேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதில் பைக் ரேஸராக கார்த்தி நடிக்கிறார். இப்படம் எவரெஸ்டை சுற்றி நேபாளம் போன்ற அழகிய சாலைகளில் படமாக்கபட்டு வருகிறது.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…