ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் [பென்ச் தயாரிப்பு நிறுவனம் மூலம், மேயாதமான் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். ‘
தற்போது மீண்டும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஈஸ்வர் எனும் புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.
இன்னொரு படத்தில் முன்னனி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே இது வேதாளம் சொல்லும் கதை என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் படம் இன்னும் வெளியாக விலை.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…