இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “தேவ் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால் மிகுந்த வேதனை அடைந்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை எஸ் .ஆர் பிரபு தயாரிக்கிறார்.
தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்குகிறார். அவர் தமிழில் பாபநாசம் திரைப்படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் அன்சன் பால் நடிக்கவுள்ளார்.
நடிகர் அன்சன் பால் 90ml படத்தில் ஓவியாவிற்கு காதலராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஏப்ரல் 20-ம் தேதி துவங்க உள்ளது.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…