தீபாவளிக்கு சிறுத்தையாக சீறி பாய தயாரான கார்த்தி.!

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இதில் விருமன் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

karthi-sardar-712022

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் கார்த்தி இதற்கு முன்பு நடித்திருந்த சிறுத்தை படத்தின் கெட்டப்பில் இருகுகிறார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago