இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘இப்படிப்பட்ட படம் உருவாக நடிகர் கார்த்தி தான் காரணம். அவர் இல்லைனா இந்த இப்படி ஒரு ஆக்சன் படமா வந்திருக்காது. இப்படம் மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் உழைத்த அனைவருமே மிகப்பெரிய பங்கினை தந்துள்ளார். இந்த படம் ஒரு தியேட்டர் அனுபவமா இருக்கும். பாருங்க பிடிக்கும் என கூறியுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…