Categories: சினிமா

கார்த்தி 17 தயார் !பூஜையுடன் தொடக்கம் …..

Published by
Venu

கார்த்தி கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து  நடிக்கும் புதிய படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Image result for karhthi 17

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இப்படத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

 

ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கார்த்தியும் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது கவனிக்கத்தக்கது.

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், சரவணன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், அதைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

9 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

10 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

10 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

11 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

12 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

12 hours ago