கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான க்ரிஷ் கர்னாட், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…