சினிமா திரையுலகில் பலரும் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் சிலர் திருமணமான பின் நடிப்பது குறைவு. ஆனால் சிலர் திருமணமான பின்பும் படங்களில் நடிப்பது உண்டு.
இந்நிலையில் நடிக்க கரீனா கபூர் குழந்தை பெற்றாலும், அவர் சினிமா, ரேடியோ ஜாக்கி, டப்பிங் என பிசியாக உள்ளார். தற்போது இவர் லெஜெட் ஆப் ஜங்கிள் என்ற படத்தில் மலை பாம்பிற்க்கு குரல் கொடுத்துள்ளார். இது அவருக்கு புது அனுபவமாக உள்ளதாக கூறியுள்ளார்.
SOURCE : TAMIL.CINEBAR.IN
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…