நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்து விட்டார். தீவிரமாக களத்தில் இறங்கி அவர் தன் வேலைகளை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அரசியலுக்கு வருவதாக அவர் தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டார். இதற்கான வேலைகள் நடைபெற்றுவதாக அவர் சமீபத்தில் கூறினார்.
இருவரும் சினிமாவில் பெரும் புள்ளிகள். அதனால் யாருக்கு தங்கள் ஆதரவு என மற்ற பிரபலங்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. தற்போது நடிகர் பிரபு , ரஜினி, கமல் இருவருக்கும் என் ஆதரவளிக்கிறேன்.
அவர்கள் அழைத்தால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். அவர்கள் நன்றாக வரவேண்டும் என வேலூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…