பாகுபலி, மெர்சல் படங்களின் கதாசிரியர் கே.வி.விஜேந்திர பிரசாத் கதை , திரைக்கதை எழுதி ‘தாம் தூம்’ கதாநாயகி கங்கணா ரனவத் நடித்துவரும் பிரமாண்ட திரைப்படம் மணிகர்னிகா. இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரனவ்தும் இயக்கி வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தில் கங்கணாவிற்க்கு மேக்கப் மேனாக இருப்பவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Brendon Allister De Gee என்பவர். தற்போது இவர் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரது நாட்டை சேர்ந்த 16 வயது பையனை பாலியல் வன்கொடுமை செய்ததாககூறி அவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து கைது போலிஸார் செய்தனர்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…