வயதான தோற்றத்திலும் மிரட்டும் ராகவா லாரன்ஸ்! காஞ்சனா-3 ட்ரெய்லர் வெளியீடு!

Published by
மணிகண்டன்
  • ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் முனி, காஞ்சனா , காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.
  • காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.
  • இப்படத்தில் ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்து உள்ளனர்.

பேய் படங்களையும் திகிலோடு சேர்த்து காமெடி கலந்து திரைக்கதை அமைத்து அதனை மக்கள் ரசிக்கும் படி அமைத்து ஹிட்டாக்குவதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பவர் நடிகர் –  இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா, காஞ்சனா-2, ஆகிய மடங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமாக காஞ்சனா – 3 (முனி-4) தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் முழுவதும் வயதான தோற்றத்தில் மிரட்டி உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago