உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த காஞ்சனா 3 பட நாயகி
நடிகை நிக்கி தம்போலி சமீபத்தில் வெளி வந்த காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தற்போது திரையில் வெற்றி நடை போட்டு வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா ,வேதிகா, நிக்கி தம்போலி முதலிய நடிகைகள் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை அவரது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.