நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 200 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தில், நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், ரகுல்ப்ரீத்சிங், பிரியா பவனி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் இந்தியன்-2 படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அது என்னவேனால், இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…