கமல்ஹாசன் பெரியார் நினைவு இல்லத்தில் விசிட் ….
ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று கமல்ஹாசன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர்,பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்கு இருக்கும் பெரியார் பயன்படுத்தியாய் பொருட்கள், அவரது பழைய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்த்து ரசித்தார். பின்னர், நினைவு இல்லத்தில் இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.