நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய , அன்று முதல் தமிழகம் முழுவதும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாததால் தான் அரசியலுக்கு வந்ததாக தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனத்துக்கு அவர் பதிலளித்துள்ளார். இதற்கு சிரித்தபடி பதிலளித்த கமல் “இதற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…