பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ வெளியானது !!!!
- நடிகர் கமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
- இந்நிலையில் நடிகர் கமல் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்து கட்சி வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது இந்தியன் 2 படத்திலும் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த் படத்தை ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் பேசுகையில் அந்த பெண் அலறும் சத்தத்தை கேட்டதில் இருந்து மனசு பதறுகிறது என்று கூறினார்.
மேலும் பேசுகையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய சம்பவங்களில் அவர்கள் பற்றிய எந்த விதமான தகவல்களையும் வெளியிட கூடாது என்று அறிவித்திருந்த காவல்துறையே தற்போது பாதிக்கபட்ட பெண்ணின் பெயரை கூறியது சரியா கேள்விக்களையும் கேட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தமிழக அரசுக்கு பல கேள்விகளை கேட்டுள்ளார்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019