அந்த மாதிரி இருந்த கமல்ஹாசன்…ரகுல் ப்ரீத் சிங் கேட்ட கேள்வி?

Published by
பால முருகன்

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படம் கவலையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் பலரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்துகொண்டு படம் பற்றியும், படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றியும் கமல்ஹாசன் பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு துணிச்சலான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளேன்.

எனக்கு கமல் சார் நடித்து இருந்த சாச்சி 420 படம்  ரொம்பவே பிடித்த ஒரு திரைப்படம். அந்த திரைப்படத்தினை நான் கிட்டத்தட்ட 50 முறைக்கு மேலாகவே பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு அந்த படம் எனக்கு பிடிக்கும். எனக்கு சின்ன வயதிலே வெகுவாக கவர்ந்த படம் என்றால் அது தான். அதைப்போலவே, ஷங்கர் சார் இயக்கிய பாய்ஸ் படமும் எனக்கு ரொம்பவே பிடித்தது.

எனவே, இவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ள காரணத்தால் என்னுடைய கதாபாத்திரம் எப்படி என்று கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் நான் முதன் முதலாக முதற்கட்ட படப்பிடிப்பு போது நான் கமல்ஹாசனை சந்தித்தேன். அப்போது அவர் சேனாதிபதி கெட்டப் போட்டு கொண்டு அந்த வேடத்தில் இருந்தார்.

அப்போது நான் அவரிடம் கேட்டேன். எப்படி சார் இந்த வெயிலில் இப்படி கெட்டப்பில் இருக்கிறீர்கள்? என்று அதற்கு அவர் என்னிடம் ஒரு பதில் ஒன்றை சொன்னார். அது என்னவென்றால்சிரித்துக்கொண்டே இது தான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் என சொன்னார். இதனை ஆண்டு அவர் பெரிய ஜாம்பவானாக இருக்க அது தான் காரணம்” எனவும் ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

4 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

5 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

6 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

7 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

8 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

8 hours ago