நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது, தற்போது அரசியலிலும் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், கமலஹாசன் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘ மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல், பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கென பாராமல் பிறர்க்காக போராடும் உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…