Kamal Haasan AND Suriya [File Image]
உலக நாயகன் கமல்ஹாசன், நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அவருக்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை குவித்தனர்.
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்பர் 6 ஆம் தேதி) அன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இரவு பார்ட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீர்கான், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன், சூர்யா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு சுந்தர், சுஹாசினி, மணிரத்னம், பார்த்திபன், விக்னேஷ் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமார், நாசர், ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் – கமல் இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், அது லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி, தளபதி விஜய் மற்றும் கமல், லோகேஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தது என்று தெரியவந்துள்ளது.
அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது! விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!
உடனே, நடிகர் விஜய்யும் அன்றிரவு விழாவில் கலந்து கொண்டதாக நெட்டிசன்கள் கிசுகிசுக்கத்தொடங்கினர். சூர்யா, அமீர் கான், சிவ ராஜ்குமார் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் கமலுடன் ஒருபக்கம் நின்று போஸ் கொடுக்க விஜய் ஒரு பக்கம் நிற்கிறார் என்பதை, லியோ தாஸ் – ரோலக்ஸ் என்று அவரவர் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…