ஷாருகான் – அஜய் தேவ்கான் – கஜோல் – ராணி முகர்ஜி நால்வரும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்கிறார்களா?!!

Published by
மணிகண்டன்
  • ஷாருகான் , கஜோல், சல்மான் கான் நடித்த குச் குச் ஹோத்தா ஹே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கரண் ஜோகர்
  • கரண் ஜோகர் சிம்பா பட வெற்றியை அடுத்து  தயாரித்துள்ள திரைப்படம் கலான்க்
  • இந்த படத்தில் வருண் தவான், அலியா.பட், சஞ்சய் தத் என பலர் நடிக்கின்றனர்

பாலிவுட்டில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் , டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர். இவரது தயாரிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் கலான்க். இத்திரைப்படத்தில் வருண் தவான், அலியா பட், ராணி முகர்ஜி, சோனக்ஷி சின்ஹா, சஞ்சய் தத் என பலர் நடித்து உள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை விளம்பரபடுத்த தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களான ஷாருகான், அஜய் தேவ்கான், ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை வைத்து ஸ்பெஷல் பாடல் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஷாருகானுக்கும் அஜய் தேவ்கானுக்கும் சிறிய மனகசப்பு ஆதலால் இது நடக்குமா என பாலிவுட்டில் கிசுகிசுத்து கொண்டு வருகின்றனர்.

DINASUVADU

 

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago