சினிமா பிரபலங்களை நேரில் பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தபாடில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு தோன்றுவதில்லை. அவர்களை சூப்பர் ஹீரோ, கனவு கன்னியாக நினைத்து கொள்கின்றனர்.
அப்படிபட்ட ரசிகர்களை ஏமாற்றும் கும்பல் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் பெரிய தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வால் ரசிகர். அவரை தொடர்பு கொண்ட சரவணகுமார் எனும் நபர், அந்த தொழிலதிபர் மகனிடம் காஜலை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி அதற்க்கு 50 ஆயிரம் கேட்டுள்ளார். இப்படி அடிக்கடி கேட்டு சுமார் 60 லட்சம் வரை கரைந்துள்ளார்.
பின்னர் சரவணகுமார் என்பவர் மோசடி கும்பல் என தெரியவர, அவரிடம் விசாரிக்கையில், அவர் சினிமா தயாரிக்க எண்ணியதாகவும் அதற்கு பணமின்றி இப்படி செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…