பிரபல நடிகையான காஜல் அகர்வால் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ (Kajal by Kajal ) என்ற அழகு சாதனப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.
இந்த கடை திறப்பு விழாவிற்கு காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்சாலுவை சிறப்பு விருந்தினராக அழைத்தார்.காஜலின் புதிய தொழில் திறப்பு விழாவிற்கு வந்த கெளதம் கிச்சாலு கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு தன் அன்பு மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து நெகிழ வைத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், புதியதாக காஜல் அகர்வால் தொழில் தொடங்கியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 இல் கௌதம் கிச்சாலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ” நீல் கிச்சலு” என்று பெயரிட்டு சமீபத்தில் தனது மகனின் முதல் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…