சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடித்து உள்ளார்.
இந்த படத்தின் டீசர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகள் ஹாலிவுட் போல பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…