நாளை மிரட்ட வருகிறது சியான் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்!!

Published by
மணிகண்டன்

சியான் விக்ரம் சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து தூங்காவனம் படத்தின் இயக்குனர் ராஜேஸ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் போலிஸாக நடிக்க உள்ளார்..

இதன் டீசர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஏவப்பட்ட 200 ராக்கெட்டுகள்! 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு!

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஏவப்பட்ட 200 ராக்கெட்டுகள்! 500-ஐ நெருங்கும் உயிரிழப்பு!

லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…

20 mins ago

சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் ரூ.7,000 தொட்டது.!

சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…

30 mins ago

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட்.? அடுத்த அதிர்ச்சி சம்பவம்…

தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…

39 mins ago

“பிரியங்காவை அப்படி பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வனிதா ஆதங்கம்!

சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…

40 mins ago

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

17 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

17 hours ago