கடாரம் கொண்டான் படக்குழுவின் மாஸ் அப்டேட்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் “கடாரம் கொண்டான்” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை பணிகள் தொடங்கி விட்டதாகவும் மேலும் “கடாரம் கொண்டான்’ படத்தின் முதல் பாடல் வரும் மே 1 ந் தேதி வெளியாக இருப்பதாகவும் இசை அமைப்பாளர் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.