துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவரும் ஜோதிகாவின் காற்றின் மொழி டீசர்!
இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த வெற்றி பெற்ற Tumhari sulu படத்தின் தமிழ் பதிப்பு.
இப்படம் அக்டோபர் 18இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடபட்டது. இதில் ஜோதிகாவின் காமெடியான நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. இதனை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
#Jo back in a full fun mode in #KaatrinMozhiTeaser … I am sure you will like it. Best wishes Dir.#Radhamohan ???? #Jyotika ????@vidaart_actor @lakshmimanchu @dhanajayang & Team! https://t.co/tZVmRHH93Y
— Suriya Sivakumar (@Suriya_offl) September 20, 2018