சூர்யா நடிப்ப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோஹன்லால் , சயீஷா, என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
இப்படம் முதலில் ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 30 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போய் செப்டம்பர் 20இல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…