Sudeep Sarangi [Image source : file image]
சினிமாவிற்குள் நடிக்க வரும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய முதல் படத்திலே மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். மேலும் ஒரு சிலர் நடிகர்கள் முதல் படங்களிலே பிரபலமானால் கூட அடுத்த படங்களில் நடித்தாலும், அவர் சினிமாவில் இருக்கிறாரா என்பது கூட தெரியாமல் இருக்கும்.
அப்படி தான் காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் சாரங்கியும். தனுஷ் தான் இந்த படத்தில் ஹீரோ என்றாலும் கூட, சுதீப் சாரங்கி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் பார்த்தீர்களா என்றால் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
இந்நிலையில், சுதீப் சாரங்கி காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இதனையடுத்து அவர் லேட்டஸ்ட் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் சுதீப் சாரங்கி ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரா இது..? என ஆச்சாரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…