காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரின் தற்போதைய நிலை…வைரலாகும் புகைப்படம்.!!

Sudeep Sarangi

சினிமாவிற்குள் நடிக்க வரும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய முதல் படத்திலே மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால்  சினிமாவை விட்டு விலகிய நடிகர்கள் எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். மேலும் ஒரு சிலர் நடிகர்கள் முதல் படங்களிலே பிரபலமானால் கூட அடுத்த படங்களில் நடித்தாலும், அவர் சினிமாவில் இருக்கிறாரா என்பது கூட தெரியாமல் இருக்கும்.

sudeep sarangi kathalkonden
sudeep sarangi kathalkonden [Image source : file image]

அப்படி தான் காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சுதீப் சாரங்கியும். தனுஷ் தான் இந்த படத்தில் ஹீரோ என்றாலும் கூட, சுதீப் சாரங்கி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் பார்த்தீர்களா என்றால் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

kadhal konden
kadhal konden [Image source : file image]

இந்நிலையில், சுதீப் சாரங்கி காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இதனையடுத்து அவர் லேட்டஸ்ட் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் சுதீப் சாரங்கி ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரா இது..? என ஆச்சாரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்