தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ஜோதிகா 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.
குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- ஆர்யா அடிச்ச அடில மருத்துவமனையில் அனுமதி ஆய்ட்டேன்.. நொந்துபோன வேம்புலி.!
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அது என்னவென்றால், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் ஒரு புதிய மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அந்த படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. சமீப காலமாக ஹீரோயினாக நடிக்காமல் இருக்கும் ஜோதிகா எப்படி மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும் கூட, நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் ஜோதிகா நடிப்பது கிட்டத்தட்ட
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…