அம்மாவையே மிஞ்சிய மகள் !நீங்களே பாருங்கள் ஜோதிகா மகளை

நடிகை ஜோதிகா சூர்யாவை கல்யாணம் செய்த பின்னர் சிறிது இடைவெளி விட்டு பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.அவர் நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக 36 வயதினிலே ,மகளீர் மட்டும் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தான் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இவர்களின் மகள் தியா புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இந்த புகைப்படத்தில் தியா அவரது தாய் ஜோதிகா போன்றே இருக்கிறார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.