நடிகை பிரியா பவானி சங்கர் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது ஜொலிக்கும் உடையில் சைடு லுக்கில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சில அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- அந்த ஒரு பழக்கம் அஜித் கிட்ட மட்டும் தான் இருக்கு.! மதன் பாப் ஓபன் டாக்.!
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். சேலையில் மிகவும் அழகாக இருப்பீர்கள்..அடுத்த முறை சேலையில் புகைப்படங்கள் வெளியீட்டுங்கள் என்றும், மேலும் சிலர் இந்த புகைப்படம் சூப்பர் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…