ஜூலி ஜல்லிக்கட்டில் தொடக்கி பிக்பாஸ் வரை சென்று பிரபலமாவதிலும் சரி சர்ச்சைக்கு காரணமாவதிலும் முதல் இடம் ஆவர் …
தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலியும் பிசியாகிவிட்டார். இவர் விமல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இவர் “அருணா அப்பளம் ” என்ற விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜூலி. அந்த விளம்பரம் பற்றி தான் meme creators கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சினிமாவில் சில நடிகைகள் வாங்கும் சம்பளத்தின் அளவு ஆகும் …
source: dinasuvadu.com
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…