Categories: சினிமா

மில்லியன் டாலர்களை வசூல் செய்து கொடுத்த நடிகர்களுடன் இணைகிறார் !!!! தல !!

Published by
Priya

வெளி நாட்டில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பும் மற்றும் எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது.வெளி நாட்டில்  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,கமல் ஹாசன், விக்ரம், சூர்யா,விஜய் ஆகியோரின் படங்கள் அதிக வசூல் சாதனை படைக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,கமல் ஹாசன்,விஜய் ஆகியோருக்கு வெளி நாட்டிலும் அதிக ரசிகர்கள்  இருக்கின்றனர். இவர்களின் படங்கள் பல மில்லியன் டாலரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் வரும் 10 ந் தேதி தமிழில் வெளியாகும் ‘விஸ்வாசம்’ படத்தின்  மூலம் அஜித்தும் இந்த வரிசையில் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Published by
Priya

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

7 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

27 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

41 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago