இந்திய ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு கிரிக்கெட். இந்த விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பாலிவுட்டில் எம்.எஸ்.தோனி (தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது) சச்சின், தமிழில் ஜீவா, அண்மையில் வெளியான கனா வரை கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வசூலை குவித்தன.
இந்த வரிசையில் அடுத்ததாக இந்தியாவிற்கு முதல் உலககோப்பையை பெற்று தந்த கபில் தேவ் வாழ்கை வரலாறையும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை விளையாட்டையும் மையப்டுத்தி புதிய படம் ஒன்று பாலிவுட்டில் தாயாராக உள்ளது.
இப்படத்தில் முதன்மை வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்க உள்ளாதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
DINASUVADU
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…