Categories: சினிமா

துவங்கபடாத படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பா?!! : அப்படி என்ன படம் அது?!!!

Published by
மணிகண்டன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமாகபோகிறது எனவும், அதனை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயகுக்க போகிறார் எனவும், அதற்க்கு கதாநாயகி தேர்வு நடைபெறுவதாகவும் சில செய்திகள் கிளம்பின.
இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் இப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரும் இயக்குனர் லிஸ்டில் இடம்பெற்றது. அதில் நடிக்க திரிஷா, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா என முன்னணி  நடிகைகள் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை எந்த தகவலும் உறுதிபடுத்தாத நிலையில் படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதாவது ஜெவின் அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில் ஜெயலலிதா வரலாற்றை படமாக்க என்னிடமும், என் தங்கை தீபா, சசிகலா ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago