அயன், கோ, கவண் என பல படங்களில் நடித்தவர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட, பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் தெரியும்.
ஏனெனில், அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மூலம் ஜெகன் செம்ம பேமஸ் ஆகிவிட்டார், கனேக்ஷன் ஜெகன் என்றால் தமிழகத்திற்கே தெரியும்.
இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் தன் மனைவி வான்மதியுடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் தன் மூத்த மகன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார், இதோ….
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…