தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் ஜீவா, அதே போல வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்தலும் பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் அருள்நிதி. இவர்கள் இருவரும் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இப்படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு களத்துல சந்திப்போம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கரும் நடிக்கின்றனராம்.
இப்படத்தில் அருள்நிதியும் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம். இவர்களுடைய விருப்பங்களும் எதிரும் புதிருமாக இருக்குமாம். இருவரும் எதிரெதிர் கபடி டீமில் விளையாடுபவர்களாக நடிக்க உள்ளனராம். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் எப்படி நண்பர்களாக இருக்கிறார்கள் என படம் சுவரசயமாக இருக்குமாம்.
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…