நடிகை ஜெயப்பிரதா பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாதிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்தைப் பார்த்தது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் பத்மாவத் படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் ஆசம்கான் தனக்கு அளித்த தொல்லைகள் அத்தகையவை என்றும் ஜெயப்பிரதா குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆசம்கானும் ஜெயப்பிரதாவும் ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…