Janhvi Kapoor: சமீபத்தில், குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் விழாவில், நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த ப்ரீ வெட்டிங் விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களது புகைப்படங்கள் மற்றும் வெடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி உடனும், அவரது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷி கபூர் ஆகியோருடன் இருக்கும் அபிமான தருணங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, அவர் எப்பொழுதும் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதையும் அதனை வெளியடைவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி, அந்த விழாக்களில் ஒரு தருணமாக நடு ரொட்டில் கடும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, இந்த விழாக்களின் ஒரு பகுதியாக முதல் நாள் விழாவில், பிரபல பாலிவுட் பாடலான ‘ஜிங்காத்’ பாடலுக்கு ஜான்வி கபூருடன் பாப் பாடகி ரிஹானா கவர்ச்சியாக நடனமாடினார். அதையும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…