ஹாட் கியூட்டியை தட்டி தூக்குங்கள்… வெள்ளை புறாவாக கவர்ச்சியில் கிறங்கடித்த ஜான்வி கபூர்.!

Published by
கெளதம்

நடிகை ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

Janhvi Kapoorதற்போது, பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நேரத்திலும் நடிகை ஜான்விகபூர் தனது ஹார்ட் புக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். அடிக்கடி, இவரது போட்டோஷூட் புகைப்படங்களை அவரது தாயார் ஸ்ரீ தேவி புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவரே போல் இருப்பதாக ட்ரெண்ட் செய்வது வழக்கம்.

ஆனால், கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடும் பொழுது, ஸ்ரீ தேவி உடன் ஒப்பிடவது கிடையாது. அந்த வகையில், இன்று வெளியிட்டுள்ள வெள்ளை நிற உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்களேன் – ‘கேப்டன் மில்லர்’ லுக்கை வெளியிட்ட தனுஷ்.! தீயாக பரவும் மாஸ் கிளிக்…

இதனை, பார்த்த ரசிகர்கள் இந்த வெள்ளை புறாவை பாருங்கள பியூட்டி, ஸ்வீட்டி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recent Posts

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

14 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

41 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

1 hour ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago