80 மற்றும் 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளது.
ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் கால் பதித்துவிட்டார். ஜான்வியின் முதல் படத்திலேயே தாயார் ஸ்ரீதேவி உரிழந்துவிட்டார். ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் ஜெர்ரி’ படம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
என்னதான் நடிகை ஸ்ரீதேவி மறைந்துவிட்டாலும், அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் அவரது இடத்தை நிரப்பி வருகிறார். அதாவது, அடிக்கடி இவர் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது தாயார் புகைப்படத்துடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் செய்வது வழக்கம்
இதையும் படிங்களேன்- ஒரே படத்தில் ஒன்றாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகைகள்.! போட்டோஷூட் ஒவோன்றும் தருமாறு…
அந்த வகையில், இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரது தாயார் ஸ்ரீதேவி 1989ல் எப்படி இருந்தாரோ, அதேபோல் மக்கள் ஜான்வி கபூர் இப்பொழுது அப்படியே இருக்கிறார் என்று ஒப்பிடப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…