தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
இதில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் குறித்து படக்குழு கூறுகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என கூறினர்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…