நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் இருவரும் காதலித்து வருவதாக இதற்கு முன்பு இருந்தே தகவல் பரவியது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் கூறப்பட்டது.
ஆனால் இந்த ஜோடி பற்றி நீண்டகாலமாக வரும் செய்தி பற்றி நேரடியாக அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசியுள்ள அஞ்சலி, இது பற்றி நான் எங்குமே பேசியதே இல்லையே.இது குறித்து அவர்களாக எழுதுகிறார்கள். அதன் பின் அவர்களே நிறுத்திவிட்டார்கள் என கூறிய நிலையிலும் அஞ்சலி காதல் இல்லை என உறுதியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…