சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…