செந்தில் ராஜலக்ஷ்மிக்கு அடித்த ஜாக்பாட்!
நாட்டுப்புற பாடகர்களான செந்தில் – ராஜலக்ஷ்மி இருவரும் விஜய் தொலைகாட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதனை தொடர்ந்து இவர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு கூட சில வாய்ப்புகள் கிடைத்தது.
இந்நிலையில், இவர்களுக்கு மிர்ச்சி விருதுகள் விழாவில் மண்ணின் குரளுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளனர்.